Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மாகாணமட்ட ஹொக்கிப் போட்டி மகாஜனக் கல்லூரி ஆண்கள் மூன்றாமிடம்

20th July, 2024

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் எமது கல்லூரி அணி மூன்றாமிடம் பெற்று, தேசியமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இப்போட்டி இன்று 20.07.2024 வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.