வடமாகாண கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பளுதூக்கல் போட்டியில் இம்முறை அதிக பதக்கங்களைப் பெற்ற மகாஜனா
17th July, 2024
வடமாகாண ரீதியிலான பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள், பெண்களுக்கான பழுதூக்கல் போட்டியில் யா/மகாஜனக்கல்லூரி மாணவர்கள் 09 பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர் .
இதில்,
தங்கம் - 03
வெள்ளி - 03
வெண்கலம் - 03
17 வயது பிரிவு V. சாதுரிஜன் 49kg இடைப் பிரிவில் 2ம் இடம்
17 வயது பிரிவு U. ரிஷிவன் 73kg இடை பிரிவில் 2ம் இடம்
20 வயது பிரிவு k.கேதுஜன் 55kg இடை பிரிவில் 3ம் இடம்
20 வயது பிரிவில் B. பிரகீஷ் 89kg இடை பிரிவில் 3ம் இடம்
20 வயது பிரிவு J. ஜெனுசின் 102kg பிரிவில் 1ம் இடம்
17 வயது பிரிவில் A. ஜெஸ்வினி 40kg பிரிவில் 2ம் இடம்
17 வயது பிரிவில் R. சிறிவித்தகி 71kg பிரிவில் 1ம் இடம்
17 வயது பிரிவில் S. ஷனுஜா 81kg பிரிவில் 1ம் இடம்
20 வயது பிரிவில் S. மரியஹர்சின் 87+kg பிரிவில் 3ம் இடம்