Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டம் மாகாணச் சாம்பியனானது மகாஜனா

18th August, 2024

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி சாம்பியனானது.
 
இன்று (18.08.2024)யா/இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தைச் சந்தித்த மகாஜனா 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.
 
இவ்வருடத்துடன் மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி தொடர்ந்து 3 ஆவது வருடங்களாக சாம்பியன்களாக வலம் வருகின்றது. 17 வயதுப் பெண்களுக்கு போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டு தொடக்கம் சாம்பியன்களாக வலம் வருகின்றது.