Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கராத்தேப் போட்டியில் மகாஜனா மூன்றாமிடம்

21st July, 2024

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கராத்தேப் போட்டியில் எமது கல்லூரி மாணவன் ஐங்கரன் சாகித்தியன் 3ம் இடம் மூன்றாமிடம் பெற்று, தேசியமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார் இப்போட்டி இன்று 21.07.2024 கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.

வெற்றிபெற்ற மாணவனுக்கும் பயிற்றுனருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.