Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

18 வயதுப் பிரிவு பெண்களுக்கான கராத்தேப் போட்டியில் எமது கல்லூரி மாணவன் ஐங்கரன் மிசாயினி முதலிடம்

22nd July, 2024

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதுப் பிரிவு பெண்களுக்கான கராத்தேப் போட்டியில் எமது கல்லூரி மாணவன் ஐங்கரன் மிசாயினி முதலாம் இடத்தை பெற்று, தேசியமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார் 
 
இப்போட்டி இன்று 22.07.2024 கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. 
 
வெற்றிபெற்ற மாணவிக்கும் பயிற்றுனருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.