19th June, 2025
செல்வி அபிநயா சிவகரன் ,செல்வி கிறிஸ்டினா கிறிஸ்தோப்பல் சில்வா ஆகிய இருவரும் சாரணிய அதி உயர் விருதான ஜனாதிபதி சாரண விருதை வென்றெடுத்தனர்.
இவர்களுடைய ஜனாதிபதி சின்னத்தை ஜனாதிபதி சார்பாக மாவட்ட ஆணையாளர் 19.05.2025 அணிவித்து கௌரவித்தார்.