25th May, 2026
எமது கல்லூரியில் நடைபெற்ற,மகாஜனன் கணித விஞ்ஞான அறிவுப் போட்டியின் பரிசளிப்பு விழாவின் பதிவுகள்.விழாவை மிகச்சிறப்பாக நடாத்த அனுசரணை வழங்கிய திரு. இ செல்வஸ்கந்தன் (மகாஜனன்) அவர்களுக்கும், கல்லூரிச் சமூகத்திற்கும் கணித விஞ்ஞான புதிர்ப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.