Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மாகாணமட்ட தடகளப் போட்டி 2024 மகாஜனாவிற்கு நான்காம் நாள் 1 பதக்கம்

23rd August, 2024

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி 2024 யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 20.08.2024 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 24.08.2024 சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
 
இன்றைய நான்காம் நாள் நடைபெற்ற போட்டிகளில் மகாஜனக் கல்லூரி 1 தங்கம், பெற்றுள்ளது.
 
சி.சுவர்ணா 20 வயதுப் பெண்கள் பிரிவு உயரம்பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
 
இன்றுடன் மகாஜனாவின் பதக்கங்கள் 11 ஆக உயர்வடைந்துள்ளன.
 
வெற்றிபெற்ற வீராங்கனைக்கும் பயிற்றுநர்கள், பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.