மாகாணமட்டப் போட்டியில் முதலிடம் பெற்றது மகாஜனக் கல்லூரியின் இசைநாடகம்!
26th October, 2023
மாகாணமட்டப் போட்டியில் முதலிடம் பெற்றது மகாஜனக் கல்லூரியின் இசைநாடகம்!!!
எமது கல்லூரியின் இசைநாடகம் மாகாணமட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தேசியமட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
கடந்த 22.09.2023 அன்று நடைபெற்ற வலய மட்ட போட்டியில் முதலாமிடம் பெற்ற எமது கல்லூரி இசைநாடகமானது, இன்று 26.10.2023 நடைபெற்ற மாகாணமட்டப் போட்டியிலும் முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.