Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மாகாணமட்ட கராத்தே போட்டி மிஷாயினிக்கு இரு பதக்கங்கள்

16th July, 2025

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் எமது பாடசாலை மாணவி  மிஷாயினி காட்டா நிகழ்வில் இரண்டாமிடத்தையும் குமுத்தே நிகழ்வில் முதலாமிடத்தையும் பெற்று, தேசியமட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.