Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மாகாணமட்ட பளுதூக்கல் போட்டி மகாஜனாவிற்கு 08 பதக்கங்கள்

30th June, 2025

மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் மகாஜனக் கல்லூரி 05 தங்கம் 01 வெள்ளி 02 வெண்கலம்  உள்ளடங்கலாக  08 பதக்கங்களை பெற்றுள்ளது.       
17 வயது ஆண்கள் பிரிவில் 55kg எடை பிரிவில், V. சாதூரியன் 135kg தூக்கி 1ம் இடமும் அதே எடை பிரிவில் K. ஒஷான் 100kg தூக்கி 2ம் இடமும் பெற்றுள்ளனர்.
 
17 வயது வயது பெண்கள் பிரிவில் 45kg எடை பிரிவில், T. ஆரதி 62kg தூக்கி 3ம் இடத்தையும் மற்றும் 81kg எடை பிரிவில் S.சானுயா 74kg தூக்கி 1ம்  இடத்தையும் பெற்றுள்ளனர்.  
 
20 வயது ஆண்கள் பிரிவில் 67kg எடை பிரிவில், J. கோமகன் 147kg தூக்கி 1ம் இடத்தையும் 
 
109 kg எடை பிரிவில் J. ஜெனுசின் 200kg தூக்கி 1ம் இடத்தையும் பெற்றுள்ளனர். 
 
20 வயது பெண்கள் பிரிவில் 45kg எடை பிரிவில், ஐ. மிஷாஜினி 48kg தூக்கி 3ம் இடத்தையும்
 
71 kg இடை பிரிவில் R. ஸ்ரீவித்தகி 108kg தூக்கி 1ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.