Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

நிறுவுநர் நினைவு நாளான இன்று மகாஜன கல்லூரியின் புதிய அதிபராக இ.புஸ்பரட்ணம் அவர்கள் பதவியேற்றார்.

24th June, 2024

யா/மகாஜனக் கல்லூரியின் புதிய அதிபராக பழைய மாணவன் திரு. இராஜரட்ணம் புஸ்பரட்ணம் அவர்கள், மகாஜனக் கல்லூரி நிறுவுநர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவுதினமான இன்றைய நன்னாளில் (24.06.2024) பதவியேற்றுக்கொண்டு, நிறுவுநர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவிற்கும் தலைமை தாங்குகின்றார்.