Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

15 பேர் அதி உயர் விருதாகிய ஜனாதிபதி விருதை பெற்றனர்,

3rd June, 2023

எமது கல்லூரியில் 1972 ம் ஆண்டு 17 பேர் சாரணிய அதி உயர் விருதாகிய ஜனாதிபதி விருதை பெற்றனர், அதன்பிறகு 2022 ம் ஆண்டு 14 சாரணர்கள் ஐனாதிபதி விருதை பெற்று கல்லுரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதற்காக உழைத்த எமது அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்