Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தடகள போட்டியில் மகாஜனக்கல்லூரி மாணவர்கள் சாதனைகளைப் பதிவு செய்தனர்

14th June, 2024

வடமாகாண, அனுராதபுர மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் ஹாபட் தடகள போட்டியில் மகாஜனக்கல்லூரி மாணவர்கள் சாதனைகளைப் பதிவு செய்தனர்.
 
 
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் ஹாபட் தடகள போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
 
14வயது பிரிவை சேர்ந்த கிருத்திகன் நீளம் பாய்தலில் முதலாமிடம் பெற்று சிறந்த தடகள வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் 
 
15வயது பெண்கள்
T.ஆரதி   உயரம்  1ம் இடம்
P. பிரசாலினி தட்டு  2ம் இடம்
T. ஆரதி 80m சட்டவேலி 2ம் இடம்
4*100m 15வயது பெண்கள் 2ம் இடம்
4*400m 15 வயது பெண்கள் 2ம் இடம்
13வயது ஆண் கெவின்லீதன் 100m 3ம் இடம்
13வயது ஆண் பிரவீன் உயரம் 2ம் இடம்
14வயது கபிஷன் 200m 2ம் இடம்
15வயது கவிஷன் 400m 2m இடம்
14 வயது கிருத்திகன் நீளம் 1ம் இடம்
15வயது கவிஷன் 100m 2ம் இடம்