Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மூன்று மகாஜனா கல்லூரி மாணவர்கள் தேசியமட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

17th July, 2025

வட மாகாண மற்றும் அனுராதபுர மாவட்ட பாடசாலைகளை உள்ளடக்கிய sir John trabat Junior meet 2025 
(15 வயதுக்குட்பட்ட) தடகளப் போட்டியிலே எமது கல்லூரி இரு வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளது.
 
14l வயதுப் பெண்கள் பிரிவு 400 மீற்றர் ஓட்டத்தில் வர்ஷனா இரண்டாமிடமும் 
 
14 வயது ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் பிரவீன் இரண்டாமிடமும்
 
14 வயதுப் பெண்கள் பிரிவு 200 மீற்றர் ஓட்டத்தில் சியானி மூன்றாமிடமும்
 
பெற்றுள்ளனர். இவர்கள் தேசியமட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.