4th March, 2025
மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை 05.03.2025 புதன்கிழமையும், நாளை மறுதினம் 06.03.2025 வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது.
சிரேஷ்ட பிரிவு 05.03.2025 புதன்கிழமை
கனிஷ்ட பிரிவு 06.03.2025 வியாழக்கிழமை