Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

கண்ணீர் அஞ்சலி - கென். பாலேந்திரா

3rd February, 2025

எமது கல்லூரிக்கு தனது தந்தையாரின் ஞாபகார்த்தமாக “அம்பலவாணர் கந்தையா” என்ற மூன்றடுக்கு வகுப்பறைக் கட்டிடத்தொகுதியை நிர்மாணித்து தந்த பிரபல தொழிலதிபர் கென். பாலேந்திரா அவர்கள் காலமாகிவிட்டார்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!