Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தம்புள்ள சுப்பர் மாகாண துடுப்பாட்ட அணியில் மகாஜனக்கல்லூரி வீரர் தரணிகன் தெரிவு!

18th August, 2025

தம்புள்ள சுப்பர் மாகாண துடுப்பாட்ட அணியில் தரணிகன்.
 
17 வயதிற்குட்பட்ட தம்புள்ள சுப்பர் மாகாண துடுப்பாட்ட அணிக்கு எமது கல்லூரி மாணவன் உதயகுமார் தரணிகன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 
இலங்கையில் 5 சுப்பர் மாகாண அணிகள் உள்ளன. சுப்பர் மாகாண அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டி இன்று ஆரம்பிக்கின்றது.
 
தரணிகன் சிறப்பாக விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.