Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

14 வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி இறுதிப்போட்டியில்...

9th February, 2026

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டுவரும் 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
 
இப்போட்டித்தொடரில் மகாஜனக் கல்லூரி 14 வயது பெண்கள் அணி 
 
Mahajana College vs St.jhons college kalutara (11-00)
Mahajana College vs Gatewey college colombo (09-00)
Mahajana College vs Ananda maha vidyalaya elpitiya (10-00)
Mahajana College vs Sri gamini m.v.kavisigamuwa (06-02)
 
ஆகிய பாடசாலைகளை வெற்றிகொண்டு
 
அரையிறுதியாட்டத்தில் mahajana college vs Sri siwalee maha vidyalaya kalutara(11-00)  வெற்றிகொண்டது.
 
இறுதிப் போட்டி எதிர்வரும் 11/02/2026 புதன்கிழமை கொழும்பு குதிரைப் பந்தைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
இறுதிப்போட்டியில் அயல் பாடசாலையான யூனியன் கல்லூரியுடன் மோதவுள்ளமை சிறப்புக்குரியது.