Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

இன்று கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தொகுதி திறப்புவிழா நடைபெற்றது.

15th April, 2026

இன்று கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தொகுதி கல்லூரி முதல்வர் தலைமையில் ஓய்வுநிலை அதிபர் திரு.மணிசேகரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பால் காய்ச்சுதலுடன் கிரகப்பிரவேசமும் இடம்பெற்றது.

இக் கட்டடத்தொகுதியில் விஞ்ஞான ஆய்வுகூடம் ,தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப ஆய்வுகூடம் ,கணித ஆய்வுகூடம் என்பன அமையவிருக்கின்றன.