Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

தேசியமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி மகாஜனாவிற்கு இரண்டு பதக்கங்கள்

6th October, 2024

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தினப் போட்டியில் மகாஜனக் கல்லூரிக்கு இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
 
பிரிவு 3 பேச்சுப்போட்டி - முதலாமிடம் - வி.டிசானி 
 
தமிழறிவு வினாவிடை - எழுத்துப் போட்டி (குழுநிலை) - இரண்டாமிடம்
வி.அனந்தஜித்
த.சுலக்சன்
அ.விக்னேஸ்
அ.வைஷ்ணவி
ர.தீபிகா
 
பிரிவு 4 இலக்கணப் போட்டி, நான்காமிடம்  -  சு. கீர்த்தனா