Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் மகாஜனக் பல வெற்றிகள்.

3rd July, 2024

02-07-2024 அன்று எமது பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகளி்ல் எமது பாடசாலை 17 வயது மற்றும் 20 வயது அணிகள் சம்பியனாகின. ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகளில் 20 வயது அணி 3ம் இடத்தினையும் 16 வயது அணி 4 ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.