பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற மகாஜன மாணவிகள்
15th June, 2024
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சங்கம் நடாத்திய போட்டி 2024 கண்டி பிலிமந்தலாவ மத்திய மாகவித்தியாலயத்தில் இடம் பெற்றறது.
18 வயது பிரிவில் 71kg எடைப்பிரிவில் R. ஸ்ரீவித்தகி 90kg தூக்கி 1ம் இடமும்,
16 வயது பிரிவில் T. ஆரதி 45kg எடைபிரிவில் 50kg தூக்கி 3ம் இடமும் பெற்று
கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.