Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

பளுதூக்கலில் மகாஜனாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

30th December, 2023

தேசிய ரீதியில் 30-12-2023 பொலனறுவையில் நடைபெற்ற இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் ஆண்கள் பிரிவில்
J. ஜெனுசின் 96 Kg பிரிவில் 145 Kg தூக்கி வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
 
வெற்றி பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பயிற்றுவித்த ஆசிரியருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.