Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

பளு தூக்கலில் சாதனை படைத்தது மகாஜனக் கல்லூரி

28th December, 2023

பளு தூக்கலில் சாதனை படைத்தது மகாஜனக் கல்லூரி. தேசிய ரீதியில் இன்று பொலனறுவையில் நடைபெற்ற இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் பெண்கள் பிரிவில் K. Jathusha 87 kg பிரிவில் 103kg தூக்கி தங்க பதக்கமும் R. Sriviththaki 71 kg பிரிவில் 88 kg தூக்கி வெள்ளி பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.
 
இவர்களுக்கு வாழ்த்துக்களையும் பயிற்றுவித்த ஆசிரியர் பிரதீபன் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.