17th June, 2024
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்துப் போட்டியில் (Handball) மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பெண்கள் அணியும் 20 வயதுப் பெண்கள் அணியும் சாம்பியன்களாகியுள்ளன. இப்போட்டி இன்று 17.06.2024 திங்கட்கிழமை யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

