Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


திருமதி சௌபாக்கியகௌரி பத்மநாதன்

திருமதி சௌபாக்கியகௌரி 
பத்மநாதன்

Deceased: 29th December, 2023

யா/மகாஜனக் கல்லூரியின் ஓய்வுநிலைப் பிரதி அதிபர் திருமதி சௌபாக்கியகௌரி பத்மநாதன் அவர்கள் காலமாகிய செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம். 
 
இத்துயரச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதுடன், எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுபதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.