Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


திருமதி. தர்மாம்பிகை லிங்கோற்பவநாதர்

திருமதி. தர்மாம்பிகை 
லிங்கோற்பவநாதர்

Deceased: 10th January, 2024

யா/மகாஜனக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆங்கிலபாட ஆசிரியர் திருமதி தர்மாம்பிகை லிங்கோற்பவநாதர் அவர்கள் 10.01.2024 காலமாகிய செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம். 
 
அன்னாரின் இறுதிக்கிரியை 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை நாயன்மார்கட்டு இல்லத்தில் நடைபெறவுள்ளது.
 
இத்துயரச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதுடன், எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுபதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.