Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜனக் கல்லூரி 16 வயது ஆண்கள், பெண்கள் அணிகள் மேசைப்பந்தாட்டத்தில் சாம்பியன்

18th April, 2024

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி 16 வயது ஆண்கள் அணியும் 16 வயதுப் பெண்கள் அணியும் சாம்பியனாகியுள்ளன.
 
வீர, வீராங்கனைகளுக்கும் பயிற்றுநர், பொறுப்பாசிரியர், விளையாட்டுத்துறை முதல்வர் ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.